யட்சி 17


Video Link Here

நான் அவளிடம் இருந்து தப்பித்து வெளியே வந்தாலும், அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் எனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஐந்து நிமிடங்கள் தாண்டியும் கூட அவள் காரை விட்டு இறங்கவில்லை. சற்று நேரத்தில் நான் காரின் அருகில் சென்று கண்ணாடியில் முகத்தினை வைத்து கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். இருட்டில் அவள் முன் சீட்டில் கையை வைத்து, அதில் தலையை வைத்து தாங்கியபடி அழுதுகொண்டிருப்பது போல எனக்குப் புலப்பட்டது.

யட்சி 16 நான் உடனே கதவைத் திறந்து உள்ளே ஏறி அமர்ந்தேன். அவள் அழுதுகொண்டுதான் இருந்தாள். அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“அழாதீங்க யாமினி. ஐ ஆம் வெரி சாரி.”

“………..”

“ப்ளீஸ்”

“………..”

அவள் எதுவும் பேசாமல் அழுதுகொண்டிருக்க, நான் அவளது கைகளைப் பிடித்து லேசாக இழுத்தேன். ஆனால் கையை உதறிவிட்டு எதுவும் பேசாமல் தொடர்ந்து அழுதாள்.

“சரி. நா தொடல. அழாதீங்க யாமினி. ப்ளீஸ்.”

சற்று நேரம் அழுதுகொண்டிருந்தவள் பின்னர் நிமிர்ந்தாள். முகத்தினையும் கண்களையும் நன்றாகத் துடைத்துவிட்டு என்னைப் பார்க்காமலே காரை விட்டு இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு இருக்கும் கோபத்தில் ஏதாவது வார்த்தைகளை விட்டுவிட்டால், அது இருவருக்குமே மனக்கசப்பாக மாறிவிடும் என்பதால் அவள் பேசாமல் சென்றது கூட எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

நான் சற்று நேரம் அங்கேயே இருந்தேன். ரொம்பவே டென்ஷனாக இருந்தது. ஒரு சிகரட்டினை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு கீர்த்தனாவுக்கு போன் செய்தேன்.

போனை எடுத்ததும்,
“எங்கண்ணா இருக்க? எவ்ளோ நேரமா தேடுறது உன்ன?” என்றாள் கோபமாக.

“கீழ தான் இருக்கேன். வா.”

“எதுக்கு?”

“வா சொல்றேன்.”

“எதுக்குன்னு சொல்லு”

“டின்னர்க்கு சாப்பாடு எடுத்துட்டு வரலாம் வா.”

“ஹ்ம்ம். இரு வரேன்”

“ஹ்ம்ம்”

அங்கே பார்த்தது பற்றி டூர் முடியும் வரை அவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று முதலில் நான் யாமினியிடம் கூறி இருந்தாலும், அவளுக்கும் அதில் விருப்பம் என்றதும் அதனைப் பற்றி கீர்த்தனாவிடம் கேட்டு விடலாம் என்று தோன்றியது.

அவள் வந்ததும் காரில் ஏறிக்கொண்டு,

“எங்க போனீங்க ரெண்டு பேரும்? அவ எதுக்கு அழுற மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு போறா?” என்றாள்.

“அழுத மாதிரிலாம் இல்ல. அழுதுட்டு தான் போறா”

“அழுதாளா? எதுக்கு?”

“அத நா அப்புறம் சொல்றேன். முதல்ல நீ எனக்கு ஒரு உண்மைய சொல்லு. உனக்கும் வருணுக்கும் இடைல என்ன போய்கிட்டு இருக்கு?”
என்றதும் அவள் திடுக்கிட்டு எனது பக்கம் திரும்பினாள்.

“என்ன சொல்ற நீ?”

“உனக்கும் வருணுக்கும் இடையில என்ன போய்கிட்டு இருக்குன்னு கேட்டேன்.”

“எதுக்கு இப்டி கேக்குற திடீர்னு?”

“நீயும் வருணும் இங்க பண்ணது எல்லாத்தையும் நானும் யாமினியும் பாத்துட்டு தான் இருந்தோம்.”

“அது வந்து.. நா.. வருண் தான்.. சாரிண்ணா” என்று தடமாறினாள்.

“எவ்ளோ நாளா நடக்குது இது?”

“எது?”

“லவ் தான்”

“ஒரு வருஷம் இருக்கும்.” தலை குனிந்தவாறு கூறினாள்.

“ஊர்ல உனக்கு வேற யாருமே கிடைக்கலையா கீர்த்தனா? அவனுக்கு உன்ன விட 2 வயசு கம்மி. தெரியுமா இல்லையா உனக்கு?”

“தெரியும்”

“அப்புறம் எதுக்கு நீ அவன லவ் பண்ண?”

“லவ் பண்ண முதல்ல யாமினி மாதிரியே அவனும் எனக்கு ப்ரெண்ட் தான். ஒரு நாள் அவங்க தாத்தா வீட்டுக்கு போய் இருந்தப்போ ஸ்விம்மிங் பூல்ல குளிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அப்போ எனக்கு நீச்சல் தெரியாது. ஸ்விம்மிங் பூல்ல எல்லா இடமும் ஒரே அளவு ஆழம் தான் இருக்கும் ன்னு நெனச்சிட்டு இருந்தேன். யாமினி உள்ள பாஞ்சதும் நானும் எதையும் யோசிக்காம பாஞ்சிட்டேன். பாஞ்சதுக்கு அப்புறமா தான் ஆழமான பகுதில பாஞ்சிட்டேன்னு புரிஞ்சிது. கால கீழ வைக்க ட்ரை பண்ணா என்னால முடியல. ஆழமா இருந்திச்சி. நல்லாவே தண்ணில மூழ்கிட்டேன். எவ்வளவோ ட்ரை பண்ணியும் என்னால நீந்தி அந்த இடத்த விட்டு வர முடியல. தண்ணிக்குள்ள அமுங்கி தத்தளிச்சிட்டு இருந்தேன். பயத்துல ஹார்ட் பீட் எல்லாம் கூடி தண்ணியும் குடிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் தலையெல்லாம் கிர்ர்ர் ன்னு ஆயிடிச்சு எனக்கு. அவ்வளவு தான் நம்ம லைஃப் முடிஞ்சிரிச்சுன்னு நினைக்கும் போது, யாமினி ‘வருண் வருண்’ னு கத்த, வருண் தான் ஓடி வந்து தண்ணில பாஞ்சி என்ன காப்பாத்துனான்.”

அவள் சொன்னதும் எனக்கு திக்கென்று இருந்தது. இது பற்றி எனக்கு அவள் இது வரை சொல்லி இருக்கவில்லை. அவளுக்கு ஏதாவது ஒன்று ஆகி இருந்தால் என்னாவது என்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கும் போதே பயங்கரமாக இருந்தது.

“இது எப்போ நடந்திச்சு? எதுக்கு என்கிட்ட சொல்லல நீ? என்றேன் கோபமாக.

“சொன்னா திட்டுவ. அதனால தான் பயந்து யார்கிட்டயும் சொல்லல.”

“சரி ஓகே. காப்பாத்துனதுக்காக லவ் பண்ணனுமா என்ன?”

“உயிரே போயிடிச்சின்னு நினைக்கும் போது அவன் தான் கடவுள் மாதிரி வந்து என்ன காப்பாத்துனான். இல்லன்னா நா அன்னைக்கே செத்துப் போய் இருப்பேன். அன்னைல இருந்து அவன் எனக்கு ஒரு ஹீரோ மாதிரி தெரிஞ்சான்.”

“என்ன தான் இருந்தாலும் அவன் வயசுல சின்னவன்டி. லூஸு.”

“அவன் வயசுல தான் சின்னவன். ஆனா அவனோட ஆட்டிடியூட் எல்லாம் பாத்தா உன்ன மாதிரியே இருக்கும்.”

“அதான் பாத்தோமே.”

“சாரிண்ணா. அவன் ரொம்ப நாளா என்ன கிஸ் பண்ண ட்ரை பண்றான். பாவம்ன்னு இன்னைக்கு தான் சரின்னு சொன்னேன். அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் பாத்துட்டீங்க.”

“சும்மா பொய் சொல்லாத. லவ் பண்ண ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகுதுன்னா இதெல்லாம் பண்ணாமலா இருந்திருப்பீங்க?”

“லவ் பண்ணா இதெல்லாம் பண்ணனும்னு இருக்கா என்ன? நா எதுக்குமே அவன அல்லோவ் பண்ணதே இல்ல. இன்னைக்கு தான் அவன கிஸ் பண்ணவே ஓகே சொன்னேன்.” என்றாள்.

எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. வருண் மீது கோபமாகவும், கடுப்பாகவும் இருக்க கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன்..

“நீ என்ன நம்பலையா?”

“நம்புறேன்” என்றேன் பொய்யாக.

“நீ சொல்றத பாத்தா நம்புன மாதிரி தெரியல.”

“இத நா நம்புனா என்ன நம்பலைன்னா என்ன?” என்றேன் எரிச்சலுடன்.

“எதுக்கு இப்டி பேசுற?”

“என் கண் முன்னாலேயே ஒருத்தன் உன்ன கிஸ் பண்ணிகிட்டு அங்க இங்க தொட்டுகிட்டு இருக்குறத பாத்தா எனக்கு கடுப்பாகாதா?”

“சாரிடா.. நா அவன லவ் பண்றதனால அவன அல்லோவ் பண்ணேன். உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு. இனிமே அவன பாக்கவோ பேசவோ மாட்டேன்.”

“இனிமே பேசாம இருந்து என்ன யூஸ்? அப்பவே என்கிட்ட ஒரு சத்தம் நீ கேட்டிருக்கலாம்.”

அவள் அமைதியா இருந்தாள்.

“இங்கப் பாரு. உனக்கு இதுல சந்தோசம் இருக்கும்னா எனக்கும் ஓகே தான். ஆனா, இது பத்தி நீ வருண் கிட்ட எதுவும் பேசாத. அவளா அவன்கிட்ட கேக்குற வரைக்கும் யாமினிக்கு தெரியும்னு அவனுக்கு தெரிய வேணாம்.”

“ஹ்ம்ம். யாமினி என்ன சொன்னா?”

“அவ அப்பா அம்மா பத்தி தான் யோசிக்கிறா.”

“அப்போ அவளுக்கு ஓகேவா?”

“ஓகே மாதிரித் தான்.”

“அப்போ எதுக்காக அழுதுகிட்டு போறா?”

“அது.. அவ என்ன மறந்துடுங்கன்னு சொன்னா. நா ஏன் உனக்கு லவ் பிடிக்கலன்னு கேட்டேன். அதுக்கு அவ லைஃப்ல நடந்த ஒரு சம்பவத்த சொன்னா. அத சொல்லும் போதே அவளுக்கு அழுக வந்திடுச்சு. அதனால தான் அழுதுக்கிட்டு போறா.”

“அப்டி என்ன சம்பவம்?”

“அத அவ யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னா.”

“அப்டி என்ன சம்பவம் அது?”

“அத யார்கிட்டயும் சொல்ல வேணாம் னு சொல்லி இருக்கா.”

“ஹ்ம்ம். யார்கிட்டயும் தானே சொல்ல கூடாது. என்கிட்ட சொல்லலாம்.”

“நோ. ப்ரோமிஸ் பண்ணி இருக்கேன்.”

“சும்மா சொல்லுண்ணா. நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு?”

“ஏன்! நீ என்கிட்ட எதுவும் மறைக்கலயா என்ன?”

“அது நீ திட்டுவன்னு தான் சொல்லாம மறச்சேன். மத்தபடி சொல்ல கூடாதுன்னு எதுவும் இல்ல.”

இரவு அவள் எனக்குக் தந்த இன்பத்திலிருந்து அவளுடன் கொஞ்சம் நெருக்கமாகப் பேசிப் பார்க்க வேண்டும் போல ஒரு ஆசை இருந்தது. அதற்கு ஏற்ப சந்தர்ப்பம் ஒன்று வாய்த்ததும் அதனைப் பயன்படுத்திக் கொண்டேன்.

“அது கூடப் பரவால்ல.” என்றேன்.

“வேற என்ன?”

“ஒண்டும் இல்ல. அத விடு.”

“சொல்லுண்ணா”

“அத விடு.”

“நா வருண் கூட ஏதும் தப்பு பண்ணி இருப்பேன்னு யோசிக்கிறியா?”

“இல்ல”

“அப்போ என்ன தான் நா உன்கிட்ட மறச்சேன்னு சொல்ற?”

“ஒண்டும் இல்ல. விடு”

“இங்க பாருண்ணா. உனக்கு அதுல தான் சந்தேகம்ன்னு எனக்கு நல்லாவே புரியுது. நா இன்னும் சுத்தமா தான் இருக்கேன். இன்னும் வெர்ஜின் தான். நீ நம்புறண்டா நம்பு. இல்லன்னா சொல்லு. நானே உனக்கு ப்ரூவ் பண்றேன்.” என்றாள் கோபமாக.

“லூஸு மாதிரி பேசாத. நா உன்ன நம்புறேன். எனக்கு லேசா ஒரு சந்தேகம் இருந்திச்சு. அவ்ளோ தான். மன்னிச்சுடு.”

“லேசா சந்தேகம் இருந்தாலும் சொல்லு. நா ப்ரூவ் பண்றேன்.”

“ஓஹ்! அது எப்டி ப்ரூவ் பண்ணுவ?”

“டிரஸ்ஸ கழட்டி காட்றேன். எல்லாம் சரியா இருக்கான்னு பாரு.”

“லூஸு மாதிரி பேசாத. நா உன்னோட அண்ணன்டி”

“அண்ணா தான். பட், உனக்கு சந்தேகம் இருந்தா நீ அத பாத்து கன்போர்ம் பண்ணிக்கோ.”

அவள் உண்மையாகவே அப்படி கூறவில்லை என எனக்குத் தெரியும். ஆனாலும், அவள் அப்படி கூறியதும் எனக்கு ஜிவ்வென்று இருந்தது. அவளைக் கொஞ்சம் வெறுப்பேற்றிப் பார்க்கலாம் எனத் தோன்றியது.

“ச்சேக்.” என்றேன்.

“என்ன ச்சேக்?”

“மனுஷன் பாப்பானா அதையெல்லாம்?”

“இல்லன்னா மட்டும் நீங்க பாத்ததில்ல தானே? ”

“நா எப்போ பாத்தேன்?”

“போன்ல அந்த இந்த படமெல்லாம் வச்சி பாப்பியே. அதுல வாரதெல்லாம் ‘ச்சேக்’ இல்லையா உனக்கு?”

“நா எப்போடி அதெல்லாம் பாத்தேன்?”

“நீ பாத்தத எத்தனையோ தடவ நா பாத்திருக்கேன்.”

சில சமயங்களில் நான் போனில் செக்ஸ் வீடியோக்கள் பார்ப்பதனை அவள் பாத்திருப்பாளோ என லேசாக எனக்குள் சந்தேகங்கள் இருந்தன. அந்த சந்தேகங்களையெல்லாம் அவள் இப்பொழுது தீர்த்து வைத்தாள். எனக்குக் கொஞ்சம் வெக்கமாக இருந்தது.

“ஓஹ். அதெல்லாம் எப்பவோ நடந்த சம்பவங்கள்.” என்று கூறி சமாளித்தேன்.

“எப்ப நடந்தாலும் அப்போ பாக்க இன்னிச்சிது தானே. இப்போ மட்டும் என்ன ச்சேக்?”

“அது வேற. இது வேற”

“என்ன வேற?”

“நீ என் தங்கச்சிடி”

“அப்போ நேத்து நைட் உனக்கு தங்கச்சின்னு புரியல தானே.”

“நேத்து நைட் அப்டி நா என்னதான் பண்ணேன்? சொல்லித் தொலையேன்.”

“எல்லாமே பண்ண.”

“என்ன பண்ணேன்?”

“எல்லாமே தான்.”

“எல்லாமேன்னா?”

“விட்டிருந்தா யாமினின்னு நெனச்சி என்னய நீ ரேப் பண்ணி இருப்ப.”

“ஓஹ். அப்போ நீ எழும்பி அடுத்த ரூமுக்கு போய் இருக்கலாமே”

“நா அங்க போனா வருண் உன் ரூமுக்கு வருவான். நீ யாமினி யாமினின்னு அவன ரேப் பண்ணி இருப்ப.” என்று கூறி சிரிக்க ஆரம்பித்தாள்.

“லூஸு” என்றேன் கடுப்புடன்.

“நீ தான் லூஸு.”

“அண்ணாகிட்ட பேசுற மாதிரியாடி பேசுற? பைத்தியம்.”

“அதுக்கு நீ ஒழுங்கா இருக்கணும்.”

“ஆமா! நேத்து என்னோட டிரஸ் எல்லாம் மாத்தி விட்டது யாரு?”

“நா தான்.”

“நீ எதுக்கு மாத்தி விட்ட?”

“ஹாஹா. நல்ல கேள்வி.”

“சொல்லு”

“நா மாத்தி விடலன்னா நீ பேண்ட்லயே சுச்சா போய் இருப்ப.”

“நா என்ன சின்ன குழந்தையா பேண்ட்ல சுச்சா போக?”

“நீ என்ன பண்ண தெரியுமா?”

“என்ன பண்ணேன்?”

“கார்ல இருந்து இறங்கி அந்த சுவர்ல யூரின் போறோம்னு நினைப்புல ரூம் சுவர்ல சாஞ்சிக்கிட்டு சுச்சா போகப் பாத்த. நா தான் உன்ன கூட்டிப் போய் பாத்ரூம்ல விட்டேன்.”

“அப்புறம்?”

“ஜிப்ப தொறக்க கூட முடியாம தடுமாறின்னு நின்ன. அதையும் நா தான் பண்ணிவிட்டேன்.”

“அடிப்பாவி அப்புறம்?”

“அப்புறம் என்ன? சின்ன குழந்தைங்களுக்கு அம்மாமார் குஞ்ச பிடிச்சி சுச்சா போக விடுவாங்களே. அந்த மாதிரி நா உன்ன சுச்சா போக வச்சேன்.” என்றாள் சிரிப்புடன்.

எனக்கு மறுபடியும் ஒரு ஜிவ் பீலிங். ஆனாலும் கடுப்புடன் பேசுவது போல பேசினேன்.

“லூஸு. விட்டிருந்தா அதெல்லாம் நானே பண்ணி இருப்பேன். நீ எதுக்கு பண்ணிவிட்ட?”

“ரோட்டுக்கும் வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாத நீ அதெல்லாம் எங்க பண்ணப்போறன்னு தான் நானே பண்ணி விட்டேன்.”

“ஓஹோ! அப்புறம் என்னாச்சி?”

“அப்புறம் என்ன? நா அத தொட்டதுமே அது இந்த அளவுக்கு ஆகிடிச்சு.” என்றபடி வலது கையை இடது முழங்கையில் வைத்து ஆட்டிக் காட்டி விட்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

எனக்கு கொஞ்சம் வெக்கமாக இருந்தது. அவளை திட்டுவது போல பேசினேன்.

“நீ இறங்கி ரூமுக்கு போ. நானே போய் சாப்பாடு வாங்கின்னு வரேன்.”

“சொல்றத கேளுண்ணா.”

“என்ன?”

“இந்த அளவுக்கு ஆனதும் அத மறுபடியும் ஜட்டிக்குள்ள போட முடியல. அதனால தான் உன்ன கூட்டி வந்து கட்டில்ல போட்டு பேண்ட்ட கழட்டிட்டு லுங்கிய மாத்தி விட்டேன்.”

“பெரிய சாதன. போதும். ரூமுக்குப் போ.”

“ஐயோ அண்ணா. நா இன்னும் முடிக்கல.”

“அடியேய். போதும். ரூமுக்குப் போடி.”

“பாவம் னு உனக்கு எல்லாமே பண்ணிவிட்டதுக்கு இப்ப திட்ற? லூஸு”

“உன்ன யாரு பண்ண சொன்னா? பைத்தியம்.”

“நைட் வருண் மட்டும் பக்கத்துல படுத்திருந்தா என்ன ஆகி இருக்குமோ. ஹாஹா”

“என்ன ஆகி இருக்கும்? எதுவும் ஆகி இருக்காது.”

“நீ ரூம் சுவர்ல ஒண்ணுக்கு அடிச்சிருப்ப. அப்புறம் யாமினி புராணம் பாடி இருப்ப. அவனுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கும். அப்புறம் உன்னோட பொல்ல வச்சி அவன ஏதாச்சும் பண்ணி இருப்ப” என்று கூறிவிட்டு மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள்.

“சரி போதும். நீ இறங்கி ரூமுக்குப் போ” என கடுப்புடன் அவளை இழுத்து வெளியே போட்டுவிட்டு நான் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

கீர்த்தனாவுடன் அவ்வளவு சகஜமாக சந்தோசமாகப் பேசினாலும் கூட எனது எண்ணங்கள் முழுவதும் யாமினி பற்றியே இருந்தது. அவளது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் குழம்பிப் போய் இருந்தேன்.

சாப்பாட்டினை வாங்கிக்கொண்டு நேராக அவர்களது ரூமுக்குள்லேயே சென்றேன். கீர்த்தனாவும் அம்மாவும் ரூமில் உள்ள டீவியில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தனர். யாமினி முழுவதுமாக போர்த்தியபடி படுத்திருந்தாள். எனக்கு அவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. நீண்ட பெருமூச்சு ஒன்றினை விட்டுக் கொண்டு, எனக்கும் வருணுக்குமான சாப்பாட்டை எடுத்துக்கொண்டு மீதியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு ரூமினுள் நுழைந்தேன்.

சாப்பிட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டு யாமினிக்கு சாரி சொல்லி மெசேஜ் செய்தேன். ஆனால் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவள் சாப்பிட்டாளா இல்லையா எனக் கூட தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் காலை எழுந்தது முதல் அன்றைய முழு நேர கொடைக்கானல் சுற்றுலா முடிந்து ரூமுக்கு வரும் வரை அவள் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நானாக வலிந்து சென்று பேசினாலும் கூட அவள் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத மாதிரியாகவே நடந்து கொண்டாள். அவளது முகத்தில் எந்த விதமான சந்தோஷமும் இருக்கவில்லை. ஆனாலும், அடுத்தவர்களுக்காக பொய்யாக சிரித்துக்கொண்டாள் என்பது எனக்கு மாத்திரமே புரிந்தது.

நான் கொடைக்கானலை ரசித்ததை விட அவளது முகத்தினைத் தான் முழு நேரமும் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளது முகத்தில் இருந்த இனம்புரியாத ஒரு சோகம் என்னையும் ஆட்கொண்டது. அன்றைய தினம் நான் அவளுக்கு அனுப்பிய நூற்றுக் கணக்கான வாட்சப் மெசேஜ்கள் ப்ளூ டிக்குக்காக ஏங்கிக் கொண்டிருந்தன. அவளது மௌனம் என்னை சுக்கு நூறாக உடைத்திருந்தது.

ஏதோ சாதாரணமாகவாவது என்னிடம் பேசிக் கொண்டிருந்தவளை என்னுடைய அவசரப் புத்தியினால் முழுவதுமாக பேசாமல் ஆக்கிவிட்டேனே என்று எனது மனம் என்னையே செருப்பால் அடித்துக் கொண்டது.

அடுத்த நாள் காலை கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு அம்மாவின் ஆசைப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்றுவிட்டு, பகல் சாப்பாட்டினையும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி சுமார் 6 மணி அளவில் அம்மாவின் சொந்த ஊரான விழுப்புரத்தினை அடைந்தோம்.

தொடரும்….

Mail and Gchat:
[email protected]

6713750cookie-checkயட்சி 17