மனுஷன எங்கையாச்சும் நிம்மதியா தூங்கவிடுறியா நீ?
ஞாயிற்றுகிழமை என்பதால் எப்போதும் கொஞ்சம் லேட்டாக எழுவது தான் வழக்கம். இன்றும் அதேபோல எங்கள் கட்டில் அறையில் படுத்து உறங்கி கொண்டிருந்தேன். “என்னங்க.” “என்னங்க. இப்போ எழுந்துக்க போறிங்களா இல்லையா ? “என்று தூங்கி [Read More]