யட்சி 32
பெண்களின் உச்சக்கட்ட அழகு வெளிப்படும் ஒரு நேரம் எது என்று என்னைக் கேட்டால், குளித்துவிட்டு வந்து, சற்று ஈரம் பரவிய ஆடைகளுடன் அவர்களது மொத்தக் கூந்தலையும் ஒரு தோள் பக்கமாக எடுத்து முன்னால் விட்டு சற்று அந்தப் பக்கமாக சாய்ந்து கொண்டு அழகாக கூந்தலைத் துவட்டும் அந்த நேரம் தான் என்பேன். யட்சி 31 அந்த அழகியலில் நான் சொக்கிப் போய் நின்றிருந்தேன். [Read More]