பேஸ்ட் 2
கோபம் கொண்ட செலினாவின் தாய், செலினா கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டபின் அறை எங்கும் கவனமாக தேடினாள். அப்போது கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த மார்ஷலை கண்டாள். மறு கணமே பதறி போன மார்ஷல் வேகமாக உருண்டு வெளியே வந்து கை கால் தெறிக்க அந்த இடத்தை விட்டு ஓடுனான். செலினாவின் தாய் அவனை பிடிக்க முயன்று தோற்று போய் கூச்சலிட்டாள். சத்தத்தில் [Read More]