ஏன்டா என்னை மட்டும் தான் சைட் அடிச்சிருக்கேன்னு பாத்தா எங்க அம்மாவையும்???!!
தமிழக தென்கோடியிலிருந்து எம்பிஏ படிக்க சென்னை வந்தோம் நானும் என் தோழி சுதாவும். இருவரும் யுஜி ஒரே கல்லூரியில் படித்ததால், பிஜி படிக்க சென்னையின் பிரபல கல்லூரியில் விண்ணப்பிக்க இருவருக்குமே இடம் கிடைத்தது. சென்னை வந்து இருவரும் ஹாஸ்டலில் தங்கி படிப்பைத் தொடங்கினோம். சென்னை எனக்கு பிடித்து போனதால் குடும்பத்தை பிரிந்த உணர்வு என்னை வாட்டவில்லை. ஆனால் சுதா இதற்கு முன் குடும்பத்தை [Read More]