சொர்க்கவாசல்
இரவு எட்டு மணி இருக்கும். புதிய ஊரில் தங்குவதற்கு வீடு கிடைக்குமா என்று ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்துக் கொண்டிருந்தேன். நான் அரசு பணியில் பணியாற்றுபவன் என்பதால் அடிக்கடி வேறு வேறு ஊர்களுக்கு மாற்றம் செய்வார்கள். அப்படித்தான் இந்த ஊருக்கு இப்பொழுது வந்துள்ளேன்.. 30க்கும் மேற்பட்ட வீடுகளில் விசாரித்தும் வீடு எங்குமே கிடைக்கவில்லை.. சரி சென்று நாளை தேடுவோம் என்று எண்ணும் நேரத்தில் [Read More]