சொர்கத்தின் கதவை தட்டிவிட்டு வந்தேன்
இன்று காலை நாங்கள் புனேவில் இருந்து மும்பை வரை காரில் செல்கிறோம். இப்பொழுது நேரம் காலை எட்டு முப்பது. நாங்கள் காரில் அமர்ந்து இருக்கிறோம். அறை மணி நேரம் ஆகிவிட்டது நான் பொறுமை இழந்து விட்டென். இப்பொழுது மணி ஒன்பது. இன்னும் ஒரு பயணி வந்து விட்டால் டிரைவர் காரை எடுத்து விடுவார். இப்பொழுது நேரம் ஒன்பது முப்பது டிரைவர் காரை எடுத்து [Read More]