அரண்மனை
அது ஒரு பெரிய வீடு. அரண்மனை போல இருந்தது. அந்த அரண்மனை வீட்டில் சமையல் அறையில் மந்த்ரா சமைத்துக்கொண்டு இருந்தாள். மந்த்ரா இந்த அரண்மனை வீட்டில்தான் முப்பது ஆண்டுகளாக வேலை பார்க்கிறாள். இருபது வயதில் இங்கு வந்த அவள், இங்கேயே தங்கி வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். சமையல்காரி. அதோடு சின்ன வயதிலேயே போலியோ மாதிரி ஒரு நோய் அவளுக்கு வந்ததால் அவளது இடுப்பு [Read More]