யட்சி 25
உறவினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, பழைய கதைகள் பல பேசிக் கொண்டும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டும் நகைச்சுவைகளுடனும் அன்றைய நாள் ரொம்ப இனிமையாகவும் சந்தோசமாகவும் கழிந்தது. யட்சி 24 கிராமப்புற மக்களின் அன்பும் பாசமும் ஒற்றுமையும் கள்ளங்கபடமற்ற உள்ளங்களும் என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. பல வருடங்களுக்குப் பின்னர் அம்மா முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சியினையும் என்னால் பார்க்க முடிந்தது. யாமினியும் [Read More]