நிர்மலா அக்கா!! நீங்களா???
அலுவலக வேலை முடித்து மாலை ஏழு மணிக்கு வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் மதன். சாலையின் ஒரு புறம் புதிய மனையில் புதிதாக கட்டப்பட்ட மூன்று வீடுகள். மற்ற இடமெல்லாம் சுற்றிலும் காலியாகவே கிடந்தன. சில்லென்ற காற்று வீசியது. மெசேஜ் வந்த சத்தம் கேட்டு மொபைலை எடுத்து பார்த்தான். பையிலிருந்து பணம் காற்றில் பறக்க ஆரம்பித்தது. ஃபிளாஷ் லைட் ஆன் செய்து [Read More]