மேட்ச்!
பிப்ரவரி 11 அதிகாலை தூக்கம் கலைய எங்களின் பேச்சுளர் ரூமின் மொட்டை மாடியில் நின்று காற்றை ரசித்தபடி கையில் இருந்த சிகரெட்டை பிடித்துக்கொண்டிருக்க. ஜம்முனு கும்முனு 20 வயது அழகி பக்கத்து கட்டிடத்தின் மாடியில் உலாவிக்கொண்டிருந்தாள். அவளை சுமார் ஒரு மாத காலமாக மொட்டை மாடியில் பார்த்து சைட் அடித்துக்கொண்டிருக்கிறேன்.அவள் நிறம் சுண்டி விட்டால் ரத்தம் வரும் அளவிற்க்கு வெளிர் மஞ்சள் நிறம். [Read More]