மதுரை முதல் தூத்துக்குடி நோக்கி
கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு அரே ஹான் யப்பா ஹான் யம்மா ஹே யப்பப்பா ஹான் யம்மம்மா மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி என்ற பாடல் ஹெட் போனில் கேட்டுக் கொண்டு சல சலவேன வெட்கை காற்று சில நபர் போன் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் தூங்கி [Read More]