முத்தங்கள் மூன்று..
நான் வேலைக்காக வாடகை வீட்டில் தங்கியிருக்கும் போது நடந்த சுவரசியமான சம்பவங்கள் தான் இந்த கதை.. திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக வேலைபார்த்து கொண்டிருக்கிறேன். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியுள்ளேன். சொந்த ஊர் பெரம்பலூர். அங்கே ஒவ்வொரு புலோருக்கும் பொதுவாக 5 பாத்ரூம் இருக்கும். அதில் தான் அனைவரும் குளிப்பது எல்லாம். அட்டாச் பாத்ரூம் உள்ள வீடுகளும் உள்ளன. [Read More]