உன்னால் அழகாய் மாறும் #0
மழையும் வெயிலும் கூட மனிதனின் மனதை போல தான் மாறி கொண்டே இருக்கும் அது தான் இயற்கை ! அதுபோல ஒரு அழகான பகுதியில் பசுமை புற்கள்ளை கடந்து கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது அதற்குள் ஒருவர் 48 வயது fit உடம்பு அவரின் பெயர் வேல்முருகன் ஒரு பொம்பல பிள்ளைக்கு அப்பா அவளின் வயது 26. ஒரு பெண்ணுக்கு புருசன் [Read More]