யட்சி 28
கீர்த்தனாவின் குரல் கேட்டதும் அந்த ஓரிரு செக்கன்கள் இருவரும் நன்றாகவே பயந்து போனோம். அவள் என்று தெரிந்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. யட்சி 27 “நீயா? வேற யாருமா இருக்குமோன்னு நா நல்லாவே பயந்துட்டேன்.” என்றாள் யாமினி. “நீ இங்க எதுக்கு வந்த?” என்று கேட்டாள் கீர்த்தனா. “நா தான் அவள இங்க வர சொன்னேன்” என்றேன் நான். “எதுக்கு?” “அதெல்லாம் [Read More]