நான் தானே இருக்கேன் ல!
இங்கு கதைகள் பல படித்து பழகிய உங்களுக்கு முதல் முதலாக இந்த திரைக்கதை ஒரு சினிமா பார்க்கும் உணர்வை கொடுக்கும். சினிமா பார்ப்பது போல நினைத்து கொண்டு இந்த திரைக்கதையை படிக்க ஆரம்பிக்கவும். என் பயோபிக் இனிதே இங்கு ஆரம்பம். காட்சி 1 இடம்: மதுரை. புதூர். எங்கள் வீடு. காலம்: ஒரு புதன் கிழமை காட்சி குழு: நான். அம்மா நான்: [Read More]