புருசனுக்கு பயந்துருப்பா…

Tamil Dirty Stories No.1 Official Tamil Sex Stories. இனி தமிழ் செக்ஸ் கதைகளை கேட்டு மகிழுங்கள்.

தூங்கிக் கொண்டிருந்தவளின் காதில் அந்தச் சத்தம் கேட்டது.

‘சுக அவஸ்தையில் முனங்கும் ஒரு பெண்ணின் ஒலி’

அவள் கருவிழிகள் உள்ளுக்குள் உருண்டோட, கண்களைத் திறந்தாள்.

எதிரே இருந்த டீவியின் ஒளி ரூம் முழுவதும் கலர் கலராக வண்ணங்களைப் பரவிக் கொண்டிருந்தது. அவளுடைய முகத்தில் அருவெறுப்பு. முகத்தை சுளித்தபடி கண்களை மூடி திறந்தாள்.

திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்தவள், நெஞ்சு பட படக்க சுற்றும் முற்றும் பார்த்தாள். அது அவளது பெட்ரூம் தான்.

“ஐயோ… இந்த கருமத்த ஆப் பண்ணுங்க…” அவள் கோபத்தில் முகம் சிவக்க.. முறைப்பதை ரசித்தவன், சிரித்தபடியே டிவி சவுண்டை உயர்த்தினான்.

காதுகளை இறுக பொத்தியவள், “உங்க கிட்ட தான் பேசுறேன். காதுல விழல..”

“….”

“கேவலமா இல்ல?”

“இதுல என்ன இருக்கு…!!!”

“பேரு மட்டும் தான் உத்தமன்..”

“….”

“பண்றது எல்லாம் அயோக்கிய தனம்..” என்றவள் கணவன் கையில் இருந்த டிவி ரிமோட்டை பிடுங்கி ஆப் செய்தாள்.

“சொன்னா கேளு.. ரிமோட்ட குடு…”

கோபத்தில் முகம் சிவக்க, “நாளைல இருந்து தருண நடுவுல படுக்க வைக்கிறேன்”

“ஏய்… இன்னும் பத்து நிமிஷம் தான்.. ரிமோட்ட குடு”

“இந்த கருமத்ததான் மூணு நாலு மாசமா பாக்குறீங்களே” என்று பொரிந்து தள்ளி விட்டு, தொடை நடுவே ரிமோட்டை மறைத்தபடி சுருண்டு படுத்தாள்.

“ஏய்… இது வேற சீடி… ரிமோட்ட குடு… ” என்றவன் காவேரியின் நைட்டியை உயர்த்தி, குண்டி பிளவுக்குள் கையை நுழைக்க..

ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் “ரிமோட்டை தூக்கி கட்டிலுக்கு அடியில் போட்டாள்.

கோபமாக எழுந்தவன் டிவி பட்டனை அழுத்த… ஆபாச காட்சிகள் டீவியில் மீண்டும் ஓடத் தொடங்கியது. காதுகளை பொத்தியபடி தூங்க முயன்றாள்.

பத்து நிமிடங்கள் கடந்து இருக்கும்.. அடிவயிற்றுக்குள் வலியை உணர்ந்தாள். அவள் கண்ணிடுக்கில் இருந்து வெளி வந்த கண்ணீர் திவலைகள் தலையணையை நனைக்க.. அவளுடைய ஜட்டி ஈரம் அடைவதை உணர்ந்தாள்.

கட்டிலில் இருந்து விசுக்கென்று எழுந்தவள், செல்ப்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு ரவிக்கையும் புடவையும் வேகமாக உருவியபடி பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

அவளுடைய கைகள் பர பரக்க… நாப்கின் பாக்கெட் மாட்டியது. கவரை பிரித்தவளின் முகத்தில் சந்தோசம். எஞ்சி இருந்த கடைசி நாப்கினை வாஷ்பேஷன் மேல் வைத்து விட்டு, நைட்டியை கழட்டி கொடியில் போட்டாள்.

அடிவயிற்றுக்குள் ஊசி குத்துவது போல் வலி, இடது கையால் அழுத்தி பிடித்தபடி பக்கெட்டில் இருந்த பச்சை தண்ணீரை மட மடவென தலையிலும் உடலிலும் ஊற்றி முடித்தாள்.

“அப்பாடா… ” முகத்தில் வழிந்த தண்ணீரை துடைத்தபடி பெருமூச்சு விட்டாள்.

உடலில் ஓர் ஆசுவாசம். குளிரில் உடல் விரைக்க, மஞ்சளை உரசி முகத்திலும் கழுத்திலும் பூசினாள்.

குன்றத்தூர் முருகன் கோவிலில் இருந்து ஒலித்த கந்தசஷ்டி கவசம் அவள் காதில் மெதுவாக கேட்டுக் கொண்டிருந்தது.

குளிரில் அவள் உதடுகள் நடுங்க, டைப் அடிக்கும் பற்களை இறுக கடித்தாள். கையில் எஞ்சி இருந்த மஞ்சளால் தாலி கயிற்றை உருவிய படி, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். பொழுது புலர துவங்கி இருந்தது.

புல்லில் உட்கார்ந்து இருக்கும் பனித்திவலை போல் அவள் உடலில் ஈரம். ஈரத்தோடு வெள்ளை பிராவை எடுத்து கைகளுக்குள் மாட்டி கொக்கியை தேடிய போது தான் ஞாபகம் வந்தது.

“ப்ச்…” சலிப்புடன் பிராவை கொடியில் போட்டு விட்டு, முலையை அழுத்தி பாவாடையை ஏற்றி கட்டினாள்.

அவள் பெட்ரூமுக்குள் மீண்டும் நுழைய, முகத்தை சுளித்தாள்.

“தடிமாடு போல் இருந்தவன், ஒரு வெள்ளைக்கார பெண்ணின் வாய்க்குள் புணர்ந்து கொண்டிருக்கும் காட்சி” மீண்டும் டிவியில் ஓடி கொண்டிருந்தது.

கணவனை முறைத்தாள். டிவி சுவிட்சை ஆப் செய்துவிட்டு ரூம் லைட்டை போட்டாள்.

“ஏய்.. காவேரி.. பல தடவ சொல்லிட்டேன்.. இதெல்லாம் தப்பு இல்ல.. ”

“முருகா… ” காதுகளை இறுக பொத்தினாள்.

கட்டிலில் படுத்திருந்த கணவன் கையை பிடித்து இழுக்க, “ப்ச்…. ” விசுக்கென்று கையை உருவினாள் காவிரி.

“ஏய்.. எத்தன நாளா கேக்குறேன்?”

“என்னால இப்படி எல்லாம் முடியாது” என்றவள் பாதியில் வார்த்தையை முழுங்கினாள். அவளுடைய கண்கள் ஈரமானது.

“பாப்போம்.. எவ்வளவு நாள் பட்டினில இருப்பேன்னு..”

“அதுக்காக?” அவளுடைய கண்கள் அகண்டு விரிந்தது.

காவேரியின் உடல் நெருப்பாய் கொதிக்க.. டீவியில் இருந்து முகத்தை திருப்பினாள்.

“ரொம்ப சீன் போடாத.. எல்லா வீட்டுலயும் நடக்குறது தான்”

“இந்த கருமமா?”

“இப்படியே பிகு பண்ணிட்டு இரு”

“இதுக்கு… வேற எவளயாவது பாருங்க”

“பாப்போம் எத்தன நாள் தாங்குறேன்னு..”

“உங்கள லவ் பண்ணி கட்டிக்கிட்டதுக்கு.. எனக்கு நல்லா வேணும்”

“பெரிய உலகழகி.. போடி… மயிறு…” என்று கணவனும் கத்த,

“உங்க அப்பா அம்மா கலுல விழுந்து கட்டி வச்சாங்கள்ள.. எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..” என்றவளின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.

சிறிது அமைதிக்கு பின்.. காவேரியை நெருங்கினான் உத்தமன். அவளுடைய குண்டியை வருடினான்.

“காவேரி.. எத்தனை நாள் கெஞ்சுறேன்.. மெதுவா பண்ணலாம்…”

“ம்ஹும்..”

“சரி வா உக்காரு” என்று கட்டிலில் தள்ளி உட்கார்ந்தான்.

“வேணாம்.. வேணாம்.. நீங்க எதுக்கு கூப்பிடுறீங்கன்னு தெரியும்…” என்றவள் கூந்தலை உதறி கொண்டை இட, அவள் பாவாடையை பிடித்து இழுத்தான். பற்களை இறுக கடித்தவள்… கால்களை அழுத்தி தரையில் ஊன்றினாள்.

அவளின் ஒல்லியான தேகம் அவனின் முரட்டு பிடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணற… அவளுடைய கூந்தலுக்குள் விரலை நுழைந்தவன்..

“ஏய்…. வாயில பண்ணுறதுல… ஒன்னும் ஆகாது”

“ம்ஹும்.. என்னால முடியாது.. ” என்று அவள் விசும்ப.. அவள் முகத்தை தொடையை நோக்கி அழுத்தினான். மூச்சு விட முடியாமல் தவித்தாள். கைலிக்குள் முண்டி கொண்டிருந்த அவனுடைய உறுப்பு அவளின் கன்னத்தில் அழுத்தி நசுங்கியது.

வெளியே சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம். அவன் சுதாரிப்பதற்குள், அவன் பிடியில் இருந்து நழுவி ஹாலுக்குள் நுழைந்தாள்.

முலையை அழுத்தி கட்டி இருந்த பாவாடையை இறக்கி இடுப்பில் கட்டியபடி, பிரா போடாமல் கருப்பு ரவிக்கையை மாட்டினாள். அவள் கண்களில் கண்ணீர் கோர்த்து கொட்டும் நிலையில் தேங்கி இருந்தது.

மூக்கை உறிஞ்சிய படி கண்ணீரை துடைத்து விட்டு, பச்சை காட்டன் புடவையை கொசுவத்தில் சொருகி.. நொருக்கெடுத்து… விம்மி புடைத்த ரவிக்கையை மறைத்தாள்.

வாசலில் கிடந்த பேப்பரை காம்பவுண்ட் சுவரில் வைத்து விட்டு, நான்கு வீடு தள்ளி இருக்கும் அம்மா வீட்டை நோக்கி நடக்கலானாள்.

மார்கழி மாத பனி கதிரவன் வந்ததை கண்டு கொண்டதாக தெரியவில்லை. மழை பெய்தது போல் தரை முழுவதும் ஈரம். கைகளை உரசி முகத்தில் சூடு வைத்தபடி அவள் அடிமேல் அடி எடுத்து வைத்தாள்.

தெரு முழுதும் நிசப்தம்…. கோவிலில் ஒலித்துக் கொண்டிருந்த கந்தசஷ்டியின் சத்தம் அதிகமானது. மண் தரையில் இருந்த மணல் கற்கள் அடி பாதத்தில் குத்த, “எரும.. செருப்பு போட்டுட்டு வர வேண்டியது தானே!” என்று தனக்கு தானே திட்டிக் கொண்டு அவள் நடக்க, தெருவில் முடிக்க படாத சிக்கு கோலம் கண்ணில் பட்டதும் ஒதுங்கி நடந்தாள்.

“ஏய்… காவேரி… காலைலயே அம்மா வீட்டுக்கு?”

நடந்தவள் மெதுவாக திரும்பினாள். குளிரில் விறைத்து இருந்த உதட்டை ஈரப்படுத்தியவள், “தருண் அங்க இருக்கான் கா”

“ஏய்.. சித்ரா… பாலு பொங்குது… ” என்ற சத்தம் சித்ராவின் வீட்டுக்குள் இருந்து வந்தது.

“கட்டிக் கிட்டதும் தெண்டம்.. பெத்ததும் தெண்டம்..” முணுமுணுத்த சித்ரா, அரைகுறையில் நின்ற கோலத்தை நோட்டமிட்டாள்.

“ஏய்.. காதுல விழுதா? இல்லையா?” மீண்டும் சத்தம் வீட்டுக்குள் இருந்து வந்து சேர்ந்தது.

“எறக்கி வைங்க.. வாறன்.. ” என்றவள், “கண்மணியோட பிளவுஸ் தச்சுட்டியா காவேரி?”

“இன்னும் கொக்கி கட்டலக்கா”

“அடுத்த வாரம் அவளோட பரதநாட்டியம் கோவிலுள்ள இருக்குடி..”

“அவள ஈவினிங் வர சொல்லுங்க…” என்றவள் இரண்டு அடி எடுத்து வைக்க,

“கோலத்த பாருடி… ஒரு எழவும் புரிய மாட்டேங்குது..” என்று சித்ரா தலையை சொறிந்தாள்.

உற்று பார்த்த காவேரி, மனக் கணக்கில் கோடுகள் போட்டாள். விறுவிறுவென்று கடைசி ஒரு வரிசையை அழித்தாள்.

“ஏய்… என்னடி?”

“பதினோரு புள்ளி தான் க்கா, ஒரு வருச எக்ஸ்ட்ரா இருக்கு..”

“சரி முடிச்சுரு.. அவரு கூப்பிடுறாரு..” என்றவள் காவேரியின் கையில் கோலமாவைத் திணித்து விட்டு வீட்டுக்குள் ஓட, காவேரி முந்தானையை இடுப்பில் சொருகியபடி குனிந்தாள். அவளுடைய விரல்கள்… புள்ளிக்குள் வளைத்து நெளித்து சுற்றி வர, அவளின் மாநிற உடலில் பனி படர துவங்கியது.

வெளியே வந்து விழுந்த தாலி கயிற்றை மாராப்புக்குள் எடுத்து போட்டாள். அவள் புள்ளிகளுக்குள் நடக்க நடக்க.. அவளின் தளர்ந்த முலைகள் இரண்டும் ரவிக்கைக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உரசியது.

“என்னமா.. வழக்கம் போல இன்னைக்கும் உன்கிட்ட தள்ளிட்டாளா?” சித்ரா கணவன் ஏகாம்பரம் சத்தம் கேட்டு நிமிர்ந்தவள் மாராப்பை சரி செய்தாள்.

காவேரி அவருக்கு பதில் சொல்லாமல்.. இதழுக்குள் புன்னகைத்த படி, கோலப் பொடியை காம்பவுண்ட் சுவரில் வைத்து விட்டு, தருணை எழுப்ப வேகம் எடுத்தாள்.

வாசலில் கிடந்த பேப்பரை எடுத்தபடி.. காவேரி கேட்டைத் திறக்க, கிச்சனில் இருந்து எட்டி பார்த்தாள் மரகதம்.

“வாடி..”

“தருண் முழிச்சுட்டானாமா?”

“இல்லடி..”

“லேட் ஆயீருசுமா…”

“எட்டுக்கு தானே ஆட்டோ?” என்றவள் மகளை பார்த்தவள், “இந்த மாசமும் குளுசுட்டியாடி?”

“எதுக்கு இப்படி மொறைக்குற..”

“ரெண்டு வருசமா சொல்லுறேன்.. ”

“அதுக்கு நான் என்ன பண்ணுறது?”

“வயசு 32 ஆவது…” என்றபடி அடுப்பில் இருந்த டீயை இறங்கினாள் மரகதம்.

“உனக்கு சொன்னா புரியாதும்மா.. ”

“எக்கேடோ கெட்டு போ.. ” என்று டீ டம்ளரை மகளிடம் நீட்டினாள்.

“…..”

“இந்த குடி…”

காவேரியின் கண் கலங்கி இருந்தது. பார்த்ததும் மரகதம் மனம் இளக ஆரம்பித்தது.

“ரெண்டையும் ஒண்ணா வளத்துரலாம்… வேற எதுக்கு நான் அடிச்சிகிறேன்..” என்று மரகதம் மீண்டும் மூணு முணுக்க…

காவேரி பாதி டம்ளரை திண்டில் வேகமாக வைத்து விட்டு, விறுவிறுவென எதிரே இருந்த பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

தருனை தூக்கி தோளில் போட்டவள்… ஹாலுக்குள் வர, அப்பா சுந்தரமும் ஹாலுக்குள் நுழைந்தார்.

“என்னம்மா கிளம்பிட்டா?”

“ஸ்கூலுக்கு நேரமாசுப்பா..” என்றவள் விறுவிறுவென வாசலை நோக்கி நடக்க,

“ஏய் காவேரி… ”

“சொல்லுமா.. ”

“இந்தா சாவி..”

“எந்த சாவி?”

“நேத்து அட்வான்ஸ் குடுத்த பையன் இன்னைக்கு வாரான்”

“எதுக்கு திரும்பவும் பேச்சுலர் பசங்களுக்கு வீட்ட விடுற”

“ஒத்த ரூமு தானேடி”

“சிகரெட்… அது இதுன்னு மொட்ட மாடில கெடக்கட்டும்.. நடக்கிறதே வேற”

“பாக்க நல்ல பையான தான் இருக்கான்…”

“நீ பேசிட்டே இருப்ப.. தருணுக்கு நேரமாச்சுமா” வேகமாக கேட்டை திறக்க, சாவியையும், லீஸ் டாக்குமெண்டையும் நீட்டினாள் மரகதம்.

வெடுக்கென்று புடிங்கிய காவேரி, “நீ எங்க போற?”

“சித்ரா சொல்லலயா?”

இல்லை என்று தலையாட்ட,

“புருசனுக்கு பயந்துருப்பா… ” மரகதம் சிரித்தாள்.

“இப்ப எதுக்கு இளிக்குற..” காவேரி கடுப்படித்தாள்.

“பல்லாவரம் போறம்டி”

“அது தானே! பாத்தேன்.. வார வாரம் படம்..”

“தெனாலி… நேத்து தான் ரிலீஸ் ஆயிருக்கு.. நீயும் வாரியா?”

“அது ஒன்னு தான் கொறைச்சல்..” என்றவள், விறு விறுவென… தோளில் தூங்கி கொண்டிருந்த தருணுடன், தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

“ஏய்… அந்த பையன் பேரு கௌதம்…”

“சரி… ” என்று முனகியபடியே நடக்கலானாள்.

The post புருசனுக்கு பயந்துருப்பா… appeared first on Tamil Sex Stories.

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்