என்னுடைய சஞ்சனா – 3 – kamakathaigal

Tamil Dirty Stories

என்னுடைய சஞ்சனா – 3என்னுடைய சஞ்சனா இது உண்மையா என் வாழ்க்கைல நடந்தது அதுல 2 எபிசோடு நான் சொல்லிட்டேன் இப்ப 3 வது எபிசோடு இது காமமும் காதலும் கலந்த கதை முதலில் காதலை பத்தி முழுசா சொன்னா தான அதுல இருக்கிற காமத்தையும் நல்லா அனுபவிக்க முடியும்

சரி கதைக்கு வருவோம்….ஊருக்கு போயிட்டு சஞ்சனா கிட்ட நான் பேசுனது எல்லாம் சொன்னேன் இப்ப அடுத்து எண்ணலாம் நடந்துச்சுனு சஞ்சனா சொல்லுவா .ரொம்ப வருஷம் அப்பறம் மாமாவ பாத்தேன் அவரை பாத்ததுக்கு சந்தோச படறதா இல்ல இன்னும் இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் என் மேல அதே காதலோடு இருக்கிறத நெனச்சு கஷ்டப்பட்டுட்டு இருக்காரே அத நெனச்சு வருத்த பட்டு அழுறதானு எனக்கு தெரியல நான் ஏன் மாமாவ விட்டுட்டு போனேன் ஏன் வேணாம்னு சொன்னேன் நான் அப்படி பண்ணிருக்க கூடாது எவ்ளோ கஷ்டம் வந்தாலும் நான் பாத்துக்கிறேன் நான் இருக்கேனு எவ்ளவோ சொன்னாரு நான் தான் புரிஞ்சிக்கல பயந்தேன் எங்க வீட்ல இருக்கிற எல்லா சொந்த காரங்களையும் நெனச்சு பயந்தேன்.

ஆனா எனக்கு கண்டிப்பா தெரியும் எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க அதுக்கு அப்பறம் நாங்க கஷ்டப்பட்டு பிரியருதுக்கு முதல்ல இருந்தே வேணாம் சொல்லிட்டா அவ்ளோ கஷ்டமா இருக்காதுன்னு நெனச்சு தான் சொன்னேன் ஆனா என் செல்லமான மாமா இவ்ளோ கஷ்டப்படுவாருனு எனக்கு தெரியல. நான் இப்ப என்ன தான் பண்றது என்னால ஒருத்தர் தினமும் இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்காரேனு என் ரூம்ல உக்காந்து அழுதுட்டு இருந்தேன். எங்க சொந்தக்காரங்க பையனுக்கு தான் கல்யாணம் மண்டபத்துல என் அம்மா மாமாவோட அம்மா எல்லாரும் கல்யாண வேலைல பிஸியா இருந்தாங்க எனக்கு பக்கத்து ரூம்ல தான் மாமா இருந்தாரு அவரை போய் பாக்கலாம்னு போயிட்டு பாத்தேன் ரூம்ல அவரு இல்ல

இந்த நேரத்தில எங்க போனாருனு பாத்தேன் மண்டபத்திலயும் எங்கயும் இல்ல போன் பண்ணி பாத்தேன் எடுக்கல சரினு கொஞ்ச நேரம் எல்லார் கூடையும் பேசிட்டு இருந்தேன் அப்போ கொஞ்ச நேரம் அப்பறம் மாமா வந்தாரு அவர் நடந்து வரத பாக்கும் போதே தெரிஞ்சிது அவரு குடிச்சிட்டு வந்துருக்காருனு யாரும் பாக்றதுக்குள்ள அவரை கூட்டிட்டு போய் யாரும் இல்லாத ஒரு இடத்துல வச்சு பேசுனேன்.நான் : ஏன் மாமா இப்படி பண்ற எனக்கு கஷ்டமா இருக்கு மாமா நீ இப்படி இருக்கிறதுமாமா : தோ பாரு சஞ்சனா நான் இப்ப குடிச்சிருக்கேன் இந்த நேரத்தில நான் என்ன பண்றேன் என்ன பேசுனேனு எதுவும் எனக்கு ஞாபகம் இருக்காது காலைல நீ போய் தூங்கு அப்பறம் நான் ஏதாவது சொல்லிட போறேன் அப்பறம் அதுக்கும் நீ வறுத்த பட்டுட்டு இருப்ப போ

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்

நான் : இதுக்கு மேல வறுத்த பட என்ன இருக்கு மாமா நீ பேசு பரவால்ல உன்ன பாக்க உன் கூட பேசணும்னு ஆசைப்பட்டு மட்டும் தான் மாமா நான் இந்த கல்யாணத்துக்கு வந்தேன் நீ பேசு மாமா என்ன எவ்ளோ திட்டணுமோ திட்டு மாமா(மாமா என் கண்ண பாத்து என் கண்ணுல வடியுற தண்ணிய தொடச்சு விட்டுட்டே)மாமா : நீ எப்பயும் சந்தோசமா இருக்கனும் எப்பயும் எதை நெனச்சும் கவலை படாத நான் இப்படி தான் இனி என்னை பத்தி யோசிக்காத உன் குடும்பத்தை நீ பாரு (மாமா அங்க இருந்து நகந்தாரு)நான் : (அவர் கையை புடிச்சு இழுத்து நிக்க வச்சு) நான் சந்தோசமா இருக்கணும்னு நீ நெனைக்கிற நீ சந்தோசமா இருந்தா தான மாமா நான் சந்தோசமா இருக்க முடியும் அது ஏன் மாமா புரிஞ்சிக்க மாற்றமாமா : யாரும் யாரையும் புரிஞ்சிக்க முடியாது நீ என்ன புரிஞ்சிகிட்டு இருந்திருந்தா நான் ஏன் இப்ப இப்படி இருக்க போறேன்

அவர் கேட்டதுக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுனே தெரில அவரு கேட்டதுல தப்பும் இல்லனு எனக்கு நல்ல தெரிஞ்சிது எனக்கு என்ன சொல்றதுனே தெரியலநான் : மாமா என்ன மன்னிச்சுடு மாமா

மாமா : யாரு யாரையும் மன்னிச்சு இப்ப இங்க எதுவும் மாறிட போறது இல்ல எல்லாம் முடிஞ்சிடுச்சு இப்படியே கொஞ்ச நாள் போய்ட்டு என் வாழ்க்கையும் சீக்கிரமா முடிஞ்சிடும் நான் மறுபடியும் சொல்றேன் என்ன பத்தி எதுவும் யோசிக்காத உன் வாழ்க்கை உனக்கு அமைஞ்சிடுச்சு உன் வாழ்க்கையை நீ பாரு அப்போ தன் நீ உன் வாழ்க்கைல சந்தோசமா இருக்க முடியும்நான் அழுதுட்டே அங்க இருந்து கிளம்பும் போது மாமா என் கை புடிச்சு இழுத்தாரு திரும்பி அவரை பாத்தேன் அவரு என் கண்ணை பாத்துட்டே இருந்தாரு திடீர்னு 2 கை எடுத்து என் கன்னத்தை புடிச்சு என் உதட்டுல முத்தம் குடுத்தாரு எனக்கு ஒரு நிமிஷம் எதுவும் புரியல சுத்தி என்ன நடக்குதுன்னு எதுவும் தெரியல என்னால தடுக்கவும் முடியல அப்படியே நின்னுட்டேன் ஆனா எனக்கு அந்த நிமிஷம் ஏதோ ஒன்னு தோணி மறஞ்சுச்சு அது என்னனு எனக்கு சொல்ல தெரியல உணர முடிஞ்சிது ஆனா அதுக்கு என்ன பண்றதுனு குழப்பமான ஒரு சூழ்நிலை அவர் முத்தம் கொடுத்து முடிச்சதும் அவர் உதடு பிரிஞ்சு பின்னாடி போச்சு ஆனா நான் அதே இடத்தில தன் என் உதடு வச்சிருந்தேன் அது ஏன்னு எனக்கு தெரியல

அப்போ மாமா பொய் தூங்குனு சொல்லி அனுப்புனாரு அந்த இடத்தில இருந்து கெளம்பி திரும்பி பாக்கும் போது என் மாமாவோட அப்பா நின்னுட்டு இருந்தாரு இவ்ளோ நேரம் நாங்க பேசுனது இப்ப மாமா பண்ணது எல்லாம் பாத்துட்டாருனு ஒரு நிமிஷம் எனக்கு உயிர் நின்னு வந்த மாதிரி இருந்துச்சு அப்பறம் என்ன நடந்துச்சுனு அடுத்த எபிசொட் ல சொல்றேன்ரொம்ப மொக்க போடற மாதிரி தெரிஞ்சா மெயில் IDக்கு மெயில் பண்ணுங்க tamilstorylover87 மொக்க போட்ருந்தா என்ன மன்னிச்சிடுங்க எந்த தப்பு இருந்தாலும் சொல்லுங்க திருத்திக்கிறேன் இது வாழ்க்கைல நடந்த இன்னும் நடந்துட்டு இருக்கிற உண்மையான சம்பவம்

5047600cookie-checkஎன்னுடைய சஞ்சனா – 3no