என்னுடைய சஞ்சனா – 2 – kamakathaikal

Tamil Dirty Stories

என்னுடைய சஞ்சனா – 2

ஒரு வழியா ஊருக்கு வந்து சேர்ந்தேன் வந்ததும் எங்கள் சொந்த காரங்க வீட்டுக்கு போயிட்டு ரெடி ஆகி மண்டபத்துக்கு கெளம்புனேன் என் அண்ணா கிட்ட பைக் இருந்துச்சு அதா வாங்கி அவரை பஸ் ல வர சொல்லி ஏன்னா என்னால கொஞ்ச நேரம் கூட தாமதிக்க முடியல உடனே பைக் வாங்கி கெளம்புனேன் ரோடுல டிராபிக் சிக்னல் எங்கயும் நிக்காம தாண்டி வேகமா மண்டபம் போய் சேர்ந்தேன்.

உள்ள போய் ஆசையா அவ வந்துருப்பானு நெனச்சு எல்லா இடத்துலயும் சுத்தி பாத்தேன் ஆனா அவ இல்ல எங்க இன்னும் காணும்னு மெசேஜ் பண்ணேன் அவ வரதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டா. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு

இத்தனை வருஷம் போனது கூட எனக்கு பெருசா தெரியல ஆனா இந்த ஒரு மணி நேரம் போகருதுக்குள்ள எனக்கு பொறுமையே இல்லை நான் போன்ல பாட்டு கேட்டுட்டே இருந்தேன் அப்போ தான் உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே பாட்டு போயிட்டு இருந்துச்சு அப்போ தான் அவ மண்டபம் உள்ள வந்தா அவங்க அம்மா பெரியவங்க கூட பேச போய்ட்டாங்க இவ என் கிட்ட வந்தா எப்படி இருக்கனு கேட்டா நான் எதுவுமே பேசல ஏன்னா என்னால பேச முடியல அவ கண்ணை பாத்த அடுத்த நொடி எனக்கு உள்ள இருந்து அழுகையா தான் வந்துச்சு அதா வெளிய காட்டிக்க முடியாம அந்த ஒரு நிமிஷம் நான் உயிரோட இல்லாத மாதிரி ஒரு பீல் எனக்குள்ள வந்துச்சு.

அப்பறம் ரெண்டு பெரும் அங்க உக்காந்து பேச ஆரம்பிச்சோம்

சஞ்சனா : என்ன கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லவே மாட்டேங்குற

நான் : ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க

சஞ்சனா : நல்லா இருக்கேன், உண்மையா நான் இதை கேக்கல

நான் : வேற என்ன கேட்ட ?

சஞ்சனா : நீ ஊருல இருக்கும் போது மெசேஜ்ல கேட்ருந்தேன்ல அதுக்கு நீ பதில் சொல்லவே இல்ல அதான்

நான் : என்னது ? (எனக்கு அவ என்ன கேக்க வரான்னு புரிஞ்சிது)

சஞ்சனா : என்ன இன்னும் காதிலிக்கிறியா

நான் : வெறும் ஆசைக்காக காதலிச்சு இருந்திருந்தா ஆசை தானனு வேணாம்னு விட்டுருப்பேன் ஆனா என் உயிரா உன்ன நெனச்சு காதலிச்சிட்டேன் அதனால தான் என்னால சுலபமா உன்ன மரக்கலம்னு ஒரு சாதாரண நெனப்பு கூட எனக்கு வரல

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்

சஞ்சனா : ஏன் என்ன இவ்ளோ காதலிக்கிற இன்னும் ? எனக்கு காரணம் சொல்லு ?

நான் : (சிரிச்சுட்டே) காதலுக்கு காரணம் இருக்க முடியாது காரணம் இருந்தா அது காதலா இருக்காது.

சஞ்சனா : (அவ கண்ணு கலங்குறது தெரிஞ்சிது இருந்தும் அவ கேட்டுட்டேய் இருந்தா விடாம) எப்படி நீ இன்னும் என் மேல வச்சிருக்கிற காதல் உண்மைனு நம்புற எனக்கு சொல்லு எனக்கு தெரிஞ்சாகணும் இப்பயே

நான் : அத நிரூபிக்கணும்னு எனக்கு என்ன அவசியம் இருக்கு விடு உன் அம்மா தேடுவாங்க போ அப்பறம் பாக்கலாம் னு சொன்னேன் அதுக்கு உடனே கோவம் அதிகமாகி எந்திரிக்க பாத்த என்ன தோல்ல கை வச்சு அழுத்தி உக்கார வச்சு

சஞ்சனா : இல்ல எனக்கு இப்பயே தெரியணும் சொல்லு தயவுசெஞ்சு சொல்லு

நான் : அதுக்கு பதில் உன் கிட்டயே இருக்கு நீயே தெரிஞ்சிக்கலாம் எதுக்கு என் கிட்ட இருந்து தெரிஞ்சிக்கணும்னு நெனைக்கிற

சஞ்சனா : தயவுசெஞ்சு என்ன கொழப்பாத சொல்லு ப்ளீஸ்

நான் : சரி சொல்றேன் கண்ணை மூடு

சஞ்சனா : டேய் எதுக்கு டா

நான் : கண்ணை மூடி நான் சொல்றத மட்டும் நெனச்சு பாரு

சஞ்சனா : சரி சொல்லு (கண்ணை மூடி)

நான் : நல்லா மனசுல இருந்து வெறும் ஒரு முறை மட்டும் யோசிச்சு பாரு என் கூட நீ பேசுனது நம்ம ரெண்டு பேரும் பேசுனது பழகுனது நான் உன் கிட்ட காதலை சொன்னது நான் உன் கிட்ட கெஞ்சுனது உன் கிட்ட என் காதலை ஏத்துக்க சொல்லி அழுதது எல்லாத்தையும் ஒரு நிமிஷம் உன் மனசார உன் மனசுல நெனச்சு பாத்துட்டு உன் கண்ணை தொறந்து என்ன பாரு.

(அவள் கண்ணை தொறக்கும் போது அவ கண்ணுல இருந்து வழிஞ்சு ஒரு துளி கண்ணீர் அத என் கைல புடிச்சு

நான் : இந்த கண்ணீர் வரதுக்கு காரணம் என் காதல்னா என் காதலும் நான் உன் மேல வச்சிருக்கிற அன்பும் உண்மையானது தான் இதுக்கு மேல என்னால வேற எப்படியும் புரூப் பண்ண முடியாது

அவளை சொல்லிட்டு நான் அங்க இருந்து கெளம்புனேன் என் கண்ணுல வழியுற கண்ணீரை நானே தொடச்சுக்கிற நிலமையோட

காதல் காமத்துக்காக மட்டும் இல்ல சந்தோசமா வாழுறதுக்காக தான்

அடுத்த எபிசொட்ல சந்திப்போம் ……….

4998700cookie-checkஎன்னுடைய சஞ்சனா – 2no